periyava_tirumugham.png

Latest Initiatives and Events at Sharanalayam

 Rama Nama Likitha Japam 

ராம நாம ப்ராபாவம்: 

மனுஷ ப்ரயத்தனமும் ஈஸ்வர கடாக்ஷமும் இருந்தால் எந்த தாக்கதையும் நாம் எதிர்கொள்ள முடியும். கோடி ராம நாமா எழுதுவோம். கொரோனாவை வெல்வோம். நீங்கள் எழுதும் ஒவ்வொரு ராம நாமா அக்ஷரமும் சரணாலய பெரியவா கர்பகிரஹ ப்ரதிஷ்டையில் சேர்க்கப்படும். அப்புறம் என்ன இந்த உலகம் இருக்கும்வரை நீங்களும் உங்கள் தலைமுறைகளும் மஹாபெரியவா பாதரவிந்தங்களில் வாசம் செய்வீர்கள்.

When we take one step towards god, he takes 100 steps towards us. Taking that one step is the only effort that the human needs to take. Human effort along with the grace of the god there is nothing that we cannot conquer. By writing the 2 crore Rama Nama, let’s win the current Corona battle. Every Rama Nama we write goes to feet of MahaPeriyava that is going to be installed in the new Sharanalyam temple at Nanganallur. What other blessing do you need when you have decided to walk on the path of Mahaperiya he will take care of you and the generations to come. 

Please click on the below link to view all the videos related to the Rama Nama Likitha Japam Initiative. 

Likita Japam

Likita Japam

Watch Now

Akhanda Vishnu Sahasranama Parayanam

விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமை


மஹாபாரத சாரம் விஷ்ணுசஹஸ்ரநாமம். ரிஷிகள் சொன்ன திருநாமம். வேதம்  சொன்ன வேதவியாசர் இயற்றிய 1000  நாராயண திருநாமம்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜெபிப்போம்; சரணாலயம் அமைப்போம், எல்லாம் ஜெயம் தான்

 

GREATNESS OF VISHNU SAHASHRANAMA


Vishnu Sahasranama is the essence of Mahabharata. These 1000 names of Sriman Narayana was Pitamaha Bheeshma's reply to the 6 questions posed by the Pandava King Yudishtra. 

It is unique because Bhagwan Sri Krishna Himself was present when these names were recited. 
Let’s chant this great shloka and spread the positive energy which will help us build our Sharanalyam. As MahaPeriyava says, the chanting of Vishnu Sahasranama will only bring victory.

Below is the video of the entire Vishnu Sahasranamam recited by learned vedic scholars which makes it easy for us to hear, learn and recited along with them.